காஷ்மீர் போல் மாறி வரும் கோயம்புத்தூர்..!
*கோயம்புத்தூர்* திருமுருகன் காந்தி காஷ்மீரில் எந்த அளவு பாதிப்பு கலவரம் உள்ளது அதேபோல் தமிழ்நாட்டில் உள்ள கோயம்புத்தூரில் நடப்பதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறுகிறார். சமீபத்திய சட்டப்பேரவைத் தேர்தலில் கோயம்புத்தூரில் பிஜேபி இரண்டு இடங்களை வென்றது மற்றும் அதன் கூட்டணியான அதிமுக மிதிப்பகுதிகளிள் வென்றது. ஆர்எஸ்எஸ் என்ற அமைப்பு வட இந்தியா முழுவதும் நிரம்பிக் கிடக்கிறது. அதேபோல் இந்த அமைப்பு தமிழ்நாட்டில் உள்ள கோயம்புத்தூரில் இருக்கிறது. ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு எதிராக பலர் உள்ளனர். ஏனென்றால் அவர்கள் மதரிதியான அரசியல் … Read more