BlackBerry சோலி முடிஞ்சு

BlackBerry சோலி மூடுஞ்சு

*BlackBerry சோலி முடிஞ்சு* முந்தைய காலகட்டத்தில் Blackberry மொபைல்கள் விற்பனை மார்க்கெட்டில் கொடி கட்டி பறந்தது. இப்போது நாம் எப்படி Android, ios என்று போட்டி போடுகிறோம் அதேபோல் சில காலகட்டத்திற்கு முன்பு Blackberry தரம் இருந்தது. Blackberry மதிப்புள்ள தாகவும் நிறைய அம்சங்களுடனும் இருந்தது. ஆனால் தற்போது Blackberry மொபைல்கள் Android, iosன் தாக்கம் அதிகரித்த பிறகு விற்பனையில் இருந்து சரிந்தது. தற்போது Blackberry மொபைல்களை பார்ப்பதே கடினமான விஷயங்களாக இருக்கிறது. Blackberry மொபைல்களில் சிறப்பான … Read more