Whatsapp மூலம் பணம் அனுப்பலாமா?

Whatsapp மூலம் பணம் அனுப்பலாமா

*Whatsapp மூலம் பணம்* உலகில் Smartphone வைத்திருக்கும் அனைவராலும் பயன்படக்கூடிய ஒரு செயலி WhatsApp. இதை உலகில் உள்ள மக்கள் தங்களுடைய செய்தி, அரட்டைகளை பகிர்ந்து கொள்ளப் பயன்படுத்தப்படும் செயலியாகும். தற்போது இந்த வாட்ஸ்அப் நிறுவனம் ஒரு அருமையான Optionஐ வாட்ஸ் அப்பில் அமைத்துள்ளது, அதாவது நாம் ஆத்திர அவசரத்திற்க்கு பணம் அனுப்ப வேண்டுமென்றால் வாட்ஸ்அப் மூலம் பணம் அனுப்பிக் கொள்ளும் Optionஐ உருவாக்கியுள்ளனர். இதில் எப்படி பணம் அனுப்புவது என்பது பற்றி பார்த்தால், முதலில் நீங்கள் … Read more