வெள்ளம் வந்தால் தப்பிப்பதற்கு சிறந்த வழி என்ன..?

what-is-the-best-way-to-escape-a-flood

*தப்பிப்பதற்கு சிறந்த வழி என்ன* தற்போது சென்னையில் பெய்த மழையால் ஊரிர்க்குள் வெள்ளம் பெருகி ஓடுகிறது. வெள்ளத்தால் பலரும் சிரமப்பட்டு வருகின்றனர். இதேபோல் 2015யிலும் சென்னையில் வெள்ளம் பெருகி ஓடியது அதனால் பலரும் தனது வாழ்வாதாரத்தை இழந்தனர். 2015யை விட தற்போது குறைவான சேதம் தான் ஏற்பட்டுள்ளது. இப்போது வெள்ளம் வந்தால் எப்படி தப்பிக்க வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம். முதலில் உங்களுக்குத் தேவையான பொருட்கள், முக்கியமான பொருட்கள் மற்றும் அன்றாட வாழ்விற்கு தேவைப்படும் பொருட்களை எடுத்துக்கொண்டு … Read more