பட்டையை கிளப்பும் ருடுராஜ் கெய்க்வாட்..?

rudraj-kejriwal-shaking-the-bar

*ருடுராஜ் கெய்க்வாட்* பிரித்திவிராஜ் கெய்க்வாட் என்னும் ருடுராஜ் கெய்க்வாட். கடந்த 2 ஆண்டுகளாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். தனது சிறப்பான ஆட்டத்தால் அனைவரையும் கவர்ந்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2021 ஐபிஎல் கோப்பையை வென்றதற்கு முக்கிய பங்கு இவருக்கும் உண்டு. அதன்பிறகு தற்போது இவர் சையது முஸ்தபா அலி டிராபியில் மகாராஷ்டிரா அணிக்காக விளையாடி வருகிறார் அந்த அணிக்கு கேப்டனாக தேர்வாகினர். அதிலும் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். விளையாடிய … Read more