மிக பெரிய தொகையுடன் வெளியே வந்த போட்டியாளர்..?

மிக பெரிய தொகையுடன் வெளியே வந்த போட்டியாளர்..

*வெளியே வந்த போட்டியாளர்* விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி. தற்போது இந்த நிகழ்ச்சி இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளது. பொதுவாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் இறுதி வாரத்திற்கு முன் பணப்பெட்டியை கொடுத்து அதில் உள்ள பணத்தை எடுத்துக்கொண்டு போட்டியில் இருந்து வெளியேறும் வாய்ப்பு கொடுப்பார். தற்போது இந்த சீசனிலும் இந்த வாய்ப்பு போட்டியாளர்களுக்கு கிடைத்துள்ளது. இதை யார் எடுத்துச் செல்லப் போகிறார் என்று மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் அந்தப் பெட்டியை சிபி … Read more