கொரோனா வராமல் இதை செய்யுங்கள் CM வேண்டுகோள்..?

கொரோனா வராமல் இதை செய்யுங்கள் CM வேண்டுகோள்..

*கொரோனா* 15 வயது முதல் 18 வயதுடைய சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை முதலமைச்சர் முக ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைத்தார். சென்னை சைதாப்பேட்டையில் உள்ள மாநகராட்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் இதற்கான நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பேசிய முக ஸ்டாலின் “திமுக ஆட்சியின் தீவிர நடவடிக்கையால் கொரோனா இரண்டாவது அலையின் வீரியம் குறைந்தது. கொரோனாவைத் தடுக்கும் கேடயம் முக கவசம் தான் என்பதால் பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் முக கவசத்தை அணிவதுடன் சமூக … Read more

CM ஸ்டாலினுடன் AK சந்திப்பு என்ன பேசினார்..!

CM ஸ்டாலினுடன் AK சந்திப்பு என்ன பேசினார்..!

*AK சந்திப்பு* மார்ச் மாதத்தில் ஊரடங்கு காலம். முதல் ஒரு மாதம் எதுவும் தெரியாமல் சுலபமாக கடந்தது. ஆனால் அடுத்தடுத்த மாதங்கள் பொருளாதார ரீதியாக பலர் பிரச்சினைகளை சந்தித்தனர். இதனால் அனைத்து துறையினரும் அரசாங்கத்திடம் கோரிக்கை வைத்தனர். அதன்படி அரசாங்கமும் சின்ன சின்னத் தளர்வுகளை அமைத்தது. சினிமா துறைக்கு எந்த தளர்வுகளும் அறிவிக்கப்படவில்லை. இதனால் அஜித் குமார் சினிமா துறையை ஏன் யாரும் கண்டு கொள்ளாமல் இருக்கிறார்கள். ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்யும் தொழிற்சாலைகள் இயங்கிக் கொண்டிருக்கிறது. … Read more