CM ஸ்டாலின் புதிய அரண்மனை..!

CM ஸ்டாலின் புதிய அரண்மனை..!

*CM ஸ்டாலின்* தமிழக முதல்வர் முக ஸ்டாலின் வாழ்வில் கோபாலபுரத்திற்க்கு ஒரு முக்கிய பங்கு உண்டு. திமுக தலைவரும் ஐந்து முறை தமிழக முதல்வராக இருந்தவர் கருணாநிதி வாழ்ந்து மறைந்தது கோபாலபுரம் தான். அந்தவகையில் முக ஸ்டாலின் பிறந்தது வளர்ந்தது கோபாலபுரத்தில் தான். முக ஸ்டாலின் திமுகவின் இளைஞர் அணியை உருவாக்கியது கோபாலபுரத்தில் தான். திருமணத்திற்குப் பிறகு கூட முக ஸ்டாலின் கோபாலபுரத்தில் உள்ள வீட்டில்தான் வசித்து வந்தார். ஆனால் முக ஸ்டாலினின் மகன் உதயநிதியின் திருமணத்திற்குப் … Read more