உலகின் தலைசிறந்த 5 நிறுவனங்களின் பேறிளப்பை பற்றி..?
*5 நிறுவனங்கள்* முதலில் நாம் காண இருப்பது அடிடாஸ் மற்றும் பூமா நிறுவனங்கள். அடிடாஸ் நிறுவனத்தின் முதலாளி அட்ஆல்ப் டாஸ்லர் மற்றும் பூமா நிறுவனத்தின் முதலாளி ருடால்ப் டாஸ்லர். இவர்கள் இருவரும் சகோதரர்கள் ஒரு சொத்துப் பிரச்சனையினால் இருவரும் பிரிந்துவிட்டனர். ஒரு நதியின் இருவேறு கரைகளிலும் நிறுவனங்கள் அமைந்துள்ளன ஒரு ஊரின் ஊழியர்கள் மட்டுமே அடிடாஸ் நிறுவனத்திலும் மற்றொரு ஊரின் ஊழியர்கள் மட்டுமே பூமா நிறுவனத்திலும் பணியாற்ற வேண்டும் என்ற சூழல் எல்லாம் இருந்ததாகக் கூறப்படுகிறது. அந்த … Read more