KFC நிறுவனர் கர்னல் சாண்டர்ஸ்..?

kfc-founder-colonel-sanders

*கர்னல் சாண்டர்ஸ்* இதுவரைக்கும் உழைத்தது போதும் இனிமேலாவது ரெஸ்ட் எடுப்போம் என்று ரிட்டையர்மென்ட் வாழ்க்கையை தொடங்கும் வயதுதான் 65. அந்த 65வது வயதில் தான் இனிமேல் வாழ்க்கையில் ஏதாவது பேரிதாக சாதிக்க வேண்டும் என்று தன்னுடைய வாழ்க்கையை ஆரம்பிக்கிறார் கர்னல் சாண்டர்ஸ். இந்தியாவில் தள்ளுவண்டிகளிள் தள்ளிக்கொண்டு தெருத்தெருவாக உணவுகள் விற்பனை செய்வதுபோல் கர்னல் சாண்டர்ஸ் அவரது நாட்டின் லோக்கல் தெருக்களில் ஃப்ரைடு சிக்கன்களை விற்பனை செய்து வந்துள்ளார். அதற்குப் பிறகு பெரிய பெரிய ரெஸ்டாரண்டுக்கு முன் தன் … Read more