விஜய் டிவி-க்காக சிவாங்கி செய்த செயல்

sivankis-action-for-vijay-tv

*சிவாங்கி செய்த செயல்* கடந்த வாரம் சிவாங்கி ஒரு நிகழ்ச்சிக்காக துபாய் சென்றிருந்தார். அந்த நிகழ்ச்சி குறித்த வீடியோக்களையும் புகைப்படங்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்திருந்தார். குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி நல்ல வரவேற்பை பெற்றது. முதல் சீசனை விட இரண்டாவது சீசனில் பங்கேற்றவர்கள் மிகவும் பிரபலம் ஆகினர். இதில் புகழ்,சிவாங்கி,பாலா,அஸ்வின்,ரித்திகா,பவித்ரா போன்ற பலர் இதில் பங்கேற்றனர். இதில் கனி என்ற போட்டியாளர் முதல் பரிசு பெற்றார். அஸ்வின் … Read more