காவலர்களை தாக்கிய கொரோனா

காவலர்களை தாக்கிய கொரோனா

*காவலர்களை தாக்கிய கொரோனா* இந்தியாவில் உள்ள மராட்டிய மாநிலத்தில் கொரோனாவின் இரண்டாம் அலையின் போது ஆயிரக்கணக்கான போலீஸ் அதிகாரிகள் தொற்றுக்கு ஆளான நிலையில் தற்போது அங்கு மீண்டும் பாதிக்கப்படும் போலீஸார்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. மராட்டிய மாநிலத்தில் நேற்று மட்டும் 41,327 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. மும்பையில் மட்டும் 7,895 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. மேலும் மராட்டிய மாநிலத்தில் 63 போலீஸ் அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது இதில் ஒரு … Read more