VJ பிரியங்காவுக்கு COVID Positive?

VJ பிரியங்காவுக்கு COVID Positive

*VJ பிரியங்காவுக்கு COVID* விஜய் டிவியின் முக்கிய மற்றும் பிரபலமான தொகுப்பாளர் தான் பிரியங்கா. இவர் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றுள்ளார். பிக்பாஸ் வீட்டில் இருக்கும் பிரியங்காவிற்கு மக்கள் பெரும் ஆதரவு கொடுத்து வருகின்றனர். பிரியங்காவின் உண்மையான முகம் பிக்பாஸ் வீட்டில் வெளியானது. அடிக்கடி பிரியங்காவிக்கும் தாமரைச்செல்விக்கும் நடக்கக்கூடிய சண்டை வழக்கமாகவே மாறிவிட்டது. தற்போது பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சி இறுதி … Read more