மீண்டும் நாடு முழுவதும் ஊரடங்கு

மீண்டும் நாடு முழுவதும் ஊரடங்கு

*ஊரடங்கு* உலகம் முழுவதும் மீண்டும் கொரோனா மற்றும் ஒமிக்ரான் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் பல நாடுகளில் சில கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமல் படுத்தி உள்ளனர். இந்தியாவிலும் கொரோனாவின் மூன்றாவது அலை பரவத் தொடங்கியுள்ளது. இதனால் இந்தியாவில் பல மாநிலங்களில் முழு ஊரடங்கும் சில மாநிலங்களில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்திய நாடு முழுவதும் கொரானா பரவல் அதிகரித்து வரும் நிலையில் ஒன்றிய குடும்ப நலத்துறை அதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி … Read more