கார் எப்போ Sir வரும் வாடிக்கையாளர்கள் கேள்வி..?

customers-question-when-the-car-will-come-to-sir

*கார்* நாட்டில் 7 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தங்கள் புக் செய்துள்ள புதிய கார் எப்போது கிடைக்கும் என டெலிவரிக்காக காத்திருக்கின்றனர். வெயிட்டிங் பீரியட் தொடர்ந்து அதிகரித்து வருவதால் புக் செய்யப்பட்ட புதிய கார்கள் டெலிவரி செய்வதில் தாமதம் ஏற்படுகிறது. சமீப காலமாக அனைத்து மாடல்களுக்கும் வெயிட்டிங் பீரியட் காணப்படுகிறது. செமிகண்டக்டர்களின் பற்றாக்குறையால் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக கார் நிறுவனங்களும் புதிய காரை புக் செய்துள்ளவர்களும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். காரின் எலக்ட்ரானிக் பார்ட்டான செமிகண்டக்டர் சிப்ஸ்களுக்கு … Read more