CWC சீசன் 3 இல் புகழ் இருக்கிறார்..?
*CWC சீசன் 3* Chef தாமு குக் வித் கோமாளி சீசன் 3இல் புகழ் வருவாரா இல்லையா என்பது பற்றி கூறியுள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய குக் வித் கோமாளி நிகழ்ச்சி பெரும் வரவேற்பைப் பெற்றது. முதல் சீசனை விட இரண்டாவது சீசன் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இதற்கான முழு காரணம் இந்த நிகழ்ச்சியில் உள்ள கோமாளிகள் தான். அவர்கள் செய்யும் கோமாளித்தனமான விஷயங்கள் மக்களால் ரசிக்கப்பட்டு வந்தது. இதுவரை தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சமையல் நிகழ்ச்சியில் … Read more