வருகிறது CWC Season 3 தேதி..!

வருகிறது CWC Season 3 தேதி..!

*குக் வித் கோமாளி சீசன் 3* தொலைக்காட்சிகளில் பல Reality Showகள் ஒளிபரப்பாகி வருகின்றன. ஆனால் “குக் வித் கோமாளி” இன்னும் நிகழ்ச்சி பலரால் ரசிக்கப்பட்டு கொண்டாடப்பட்டு வந்தது. குறிப்பாக “குக் வித் கோமாளா சீசன் 2” அனைவராலும் ரசிக்கப்பட்டு பார்க்கப்பட்டவை என்று கூறலாம். கடந்த ஆண்டு விஜய் டிவியில் “குக் வித் கோமாளி சீசன் 2” ஒளிபரப்பாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. ஒரு சமையல் போட்டியை எவ்வளவு நகைச்சுவையாக காட்ட முடியும் என்பதை இந்த … Read more