இந்த காபி குடித்தால் 3 நாள் தூங்கிக் கொண்டே இருப்போம்

இந்த காபி குடித்தால் 3 நாள் தூங்கிக் கொண்டே இருப்போம்

*காபி* காபி என்பதை நாம் அன்றாட வாழ்வில் ஒரு முறை அல்லது இரு முறையாவது குடிப்பது வழக்கம். சிலர் பெட் காபி குடிப்பதையும் வழக்கமாக வைத்திருப்பார்கள். டீஐ விட காபியை பலர் விரும்பி குடிப்பார்கள். உலக மக்கள் பல பேருக்கு காபி ஒரு தனி பிரியம் என்று கூறலாம். பலவிதமான காபி வகைகள் உள்ளன. ஏராளமான காபி வகைகள் இருக்கும் நிலையில் அதை பட்டியலிடுவது முடியாத காரியமாகும். அதில் ஒரு வகையான காபியை பற்றி மட்டும் இந்தப் … Read more