விவாகரத்தை முன்னிட்டு விருந்தளித்த ஐஸ்வர்யா

விவாகரத்தை முன்னிட்டு விருந்தளித்த ஐஸ்வர்யா

*விருந்தளித்த ஐஸ்வர்யா* ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனுஷுடன் பிரியப் போகிறோம் என்ற அறிவிப்புக்குப் பிறகு ஐஸ்வர்யாவின் புகைப்படம் ஆன்லைனில் வெளியாகியுள்ளது. மியூசிக் வீடியோ விற்காக ஐஸ்வர்யா தனது குழுவுடன் தயாராகும் புகைப்படத்தை Bayfilms அவர்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. இந்த மியூசிக் வீடியோ காதலர் தினத்தன்று வெளியிடப்படும் என்று பதிவிட்டுள்ளனர். தனுஷ் மற்றும் ஸ்ருதிஹாசன் நடித்த 3 திரைப்படத்தின் மூலம் தமிழ் இயக்குனராக அறிமுகமானவர் ஐஸ்வர்யா, அவருடைய இரண்டாவது படம் தமிழ் திருட்டு நகைச்சுவை வை ராஜா வை … Read more

Divorce பண்ணோம் ஆனா இப்போ இல்ல

Divorce பண்ணோம் ஆனா இப்போ இல்ல

*தனுஷ் ஐஸ்வர்யா* கணவன் மனைவியான தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பிரியப்போவதாக தகவல் வந்த பிறகு, அவர்கள் இருவரை சேர்த்து வைப்பதற்காக கஸ்தூரி ராஜா, ரஜினிகாந்த் போன்ற இரு குடும்பத் தரப்பினர்களும் முயற்சி செய்து வருகின்றனர். மேலும் தனுஷ், ஐஸ்வர்யா இருவருக்கிடையில் விவாகரத்து கிடையாது, இது கணவன் மனைவி இருவருக்கு இருக்கும் குடும்ப சண்டை தான் என்று தனுஷ் உடைய அப்பா கஸ்தூரி ராஜா ஏற்கனவே கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் ஹைதராபாத்தில் ஒரே … Read more

அப்பாவிடம் மகன் கேட்ட கேள்விகள் என்ன

அப்பாவிடம் மகன் கேட்ட கேள்விகள் என்ன

*அப்பாவிடம் மகன் கேட்ட கேள்வி* சமூக வலைதளங்கள் முழுவதும் தனுஷ் ஐஸ்வர்யாவின் விவாகரத்து விஷயம்தான் பரவிக் கிடக்கிறது. இவர்களுடைய விவாகரத்து பற்றி தனுஷ் உடைய இரு மகன்கள் ஒரு கேள்வி கேட்டுள்ளனர் அதைக் கேட்ட தனுஷ் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார் என்று கூறப்படுகிறது. அவர்கள் இருவரும் கேட்டது என்னவென்று பார்த்தால், “நீ ஏன் அப்பா கல்யாணம் பண்ண, உனக்கு எதுக்கு கல்யாணம், இப்படிப் பிரிந்து போகவா இருவரும் ககல்யாணம் பண்ணிங்க” என்று கேள்வி கேட்டுள்ளனர். இந்த … Read more

விவாகரத்திற்க்குப் பிறகு Item Songஇல் ஐஸ்வர்யா

விவாகரத்திற்க்குப் பிறகு Item Songஇல் ஐஸ்வர்யா

*ஐஸ்வர்யா* தனது கணவர் தனுஷை பிரிந்ததற்கு பிறகு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் செய்ய போகிற வேலை காதலர் தினத்திற்கு பரிசாக இருக்கப்போகிறது என்று ரஜினியின் ரசிகர்கள் கூறிவருகின்றனர். ஐஸ்வர்யா தற்போது தன்னுடைய தொழிலில் கவனம் செலுத்தி வருகிறார், ஹைதராபாத்தில் ஒரு பாடல் படப்பிடிப்பில் பிஸியாக இருந்து வருகிறார். இந்த பாடல் ரொமான்டிக் பாடல் என்று கூறுகின்றனர், இதை வரும் காதலர் தினத்தன்று பிப்ரவரி 14ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்தப் பாடல் உடைய படப்பிடிப்பு ஜனவரி 25ஆம் தேதி … Read more

தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ஒரே ஹோட்டல், ஹைதராபாத்

தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ஒரே ஹோட்டல், ஹைதராபாத்

*தனுஷ் ஐஸ்வர்யா ஒரே ஹோட்டல்* தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் ஹைதராபாதில் ஒரே ஹோட்டலில் தங்கியிருப்பதாக செய்திகள் பரவிக்கொண்டிருக்கிறது. தனுஷ், ஐஸ்வர்யா இருவரும் தங்களுடைய திருமண வாழ்க்கையில் இருந்து பிரிந்துவிட்டனர் ஆனால் தனுஷ் ஹைதராபாத்தில் தங்கி இயக்குனர் வெங்கி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். தனுஷ் ஐஸ்வர்யா இருவரும் ஹைதராபாத்தில் ஒரே ஹோட்டலில் தான் தங்கி இருக்கிறார்களாம், ராமோஜிராவ் ஸ்டூடியோவில் இருக்கிற சித்தாரா ஹோட்டலில்தான் அவர்கள் தங்கியுள்ளனர். ராமோஜிராவ் ஸ்டுடியோவிற்கு படப்பிடிப்பிற்கு செல்லும் நடிகர்கள் சித்தாரா … Read more

தனுஷ் விவாகரத்தில் சிம்புக்கு பங்கு உண்டு

தனுஷ் விவாகரத்தில் சிம்புக்கு பங்கு உண்டு

*தனுஷ் விவாகரத்தில் சிம்புக்கு பங்கு* நடிகர் தனுஷ் மற்றும் அவரது மனைவி ஐஸ்வர்யா விவகாரத்திற்கு காரணமே ஐஸ்வர்யாவின் தங்கை சௌந்தர்யா நடிகர் சிம்புவிற்கு வாழ்த்து கூறி டிவிட் செய்தது தான் என்று கூறப்பட்டு வருகிறது. கடந்த வாரம் நடிகர் சிம்புவிற்கு வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் சார்பில் டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. அந்த நிகழ்வின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை நடிகர் சிம்பு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார். இதற்கு பலர் பாராட்டுகள் தெரிவித்து வந்தனர். அந்த வகையில் ரஜினியின் இரண்டாவது … Read more

நெட்டிசன்களுக்கு கிடைத்த சிறந்த விருந்து

நெட்டிசன்களுக்கு கிடைத்த சிறந்த விருந்து

*தனுஷ் ஐஸ்வர்யா* தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் மற்றும் அவரது மனைவி நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா இருவரும் தங்களது 18 வருட திருமண வாழ்க்கையை முறித்துக் கொள்வதாக நேற்று சமூக வலைதளங்களில் தெரிவித்தனர். இந்த செய்தி சினிமா துறையினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இவர்கள் இப்படி முடிவெடுக்க காரணம் என்னவென்று பல்வேறு செய்திகள் மற்றும் வதந்திகள் வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியை நடத்தி குடும்ப … Read more

ரஜினிகாந்த் மகள்களுக்கு என்ன குறை

ரஜினிகாந்த் மகள்களுக்கு என்ன குறை

*ரஜினிகாந்த் மகள்* தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் மற்றும் அவரது மனைவி ஐஸ்வர்யா இருவரும் விவாகரத்து செய்யப்போவதாக நேற்று அறிவித்தனர். இந்த செய்தி தற்போது திறையுலகில் மட்டுமில்லாமல் தனுஷ் மற்றும் ரஜினிகாந்த் ரசிகர்களின் மத்தியில் அதிர்ச்சித் தகவலாக பரவி வருகிறது. நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் தான் ஐஸ்வர்யா. தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவிற்கு 2004 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என்ற இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர் இந்த நிலையில்தான் … Read more