தன் மகனுக்காக ரிஸ்க் எடுக்கும் விக்ரம்

தன் மகனுக்காக ரிஸ்க் எடுக்கும் விக்ரம்

*தன் மகனுக்காக ரிஸ்க்* தமிழ் சினிமாவின் முன்னணி மற்றும் மறக்கமுடியாத நடிகர் சியான் விக்ரம். சினிமாவிற்காக தன் உடலையே வருத்திக்கொண்டு நடிக்கும் ஒரு நாயகன். சீயான் விக்ரமிற்க்கு Haters என்று எவரும் இல்லை என்றே கூறலாம். சியான் விக்ரம் தமிழ் சினிமாவில் தன்னுடைய கடுமையான உழைப்பின் மூலம் ஒரு நிலையான இடத்தைப் பிடித்தனர். இதனால் இவருக்கு தமிழ்நாடு முழுவதும் ஏறாளமான ரசிகர் பட்டாளம் உள்ளன. தற்போது சியான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் திரைப்படங்களில் நடித்து வருகிறார் … Read more