Tesla Baby பற்றி உங்களுக்கு தெரியுமா..!

Tesla Baby பற்றி உங்களுக்கு தெரியுமா..!

*Tesla Baby* டெஸ்லா காரின் Autopilot உதவி மூலமாக ஒரு குழந்தை பிறந்துள்ளது. அமெரிக்காவிலுள்ள Philadelphia என்னும் நகரத்தில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. Yiran Sherry மற்றும் Keating ஆகிய தம்பதியினர் தங்களுடைய இரண்டாவது குழந்தைக்காக காத்துக்கொண்டிருந்தனர். இந்நிலையில் ஒரு நாள் Yiranற்க்கு பிரசவவலி ஏற்பட்டுள்ளது. இதை அறிந்த அவருடைய கணவர் Keating மனைவி Yiranயை தன்னுடைய டெஸ்லா காரில் அமர வைத்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். துரதிஸ்டவசமாக அந்த நாளில் அந்த நேரத்தில் நகரத்தில் Trafficjam ஏற்பட்டுள்ளது … Read more