தேர்வு இல்லாமல் 38 மாவட்டங்களில் அரசு வேலை வாய்ப்பு

தேர்வு இல்லாமல் 38 மாவட்டங்களில் அரசு வேலை வாய்ப்பு

*38 மாவட்டங்களில் அரசு வேலை* தமிழக அரசு தேர்வு இல்லாமல் ஒரு வேலை வாய்ப்பை வழங்கியுள்ளது, இதில் 39 பணியிடங்கள் உள்ளன அதில் Community வாரியாக இடங்கள் நிரப்பப்படும். Medical Service Recruitment Board தான் இந்த Notification வெளியிட்டுள்ளனர், இணையதளம் மூலம் Application டவுன்லோட் செய்து விண்ணப்பிக்க வேண்டும், விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் பிப்ரவரி 9, 2022. அதற்கான சம்பளம் ஆரம்பத்தில் ரூபாய் 19,500 என்று கூறியுள்ளனர் அதன் பிறகு வருடம் வருடம் சம்பளம் உயரும். … Read more