திமுக தொண்டர் செய்தாது சரி தான்..!

it-is-true-that-dmk-did-not-volunteer

*முக ஸ்டாலின்* தர்மபுரி மாவட்டத்தில் நாம்தமிழர் நடத்திய பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியினர் ஆளும் கட்சி திமுக வையும் திமுகவின் தலைவர் ஸ்டாலினையும் மரியாதைக் குறைவாகப் பேசியதால் அந்தப்பகுதியை திமுகவின் பொறுப்பாளர் செங்கண்ணன் பொறுமை இழந்து மேடையில் நாம் தமிழர் கட்சி காரர்களை தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இச்சம்பவம் தர்மபுரியில் செவ்வாய் கிழமை அன்று நிகழ்ந்தது. இச்சம்பவத்தைப் பற்றி பல நாம் தமிழர் கட்சிக்கு திமுகவுக்கு ஆதரவாகவும் சமூக வலைதளங்களில் பேசி … Read more

மிண்டும் மஞ்சப்பை மாஸ் கட்டும் முதலவர்..?

again-manjappai-vera-level-mk-stalin

*மிண்டும் மஞ்சப்பை* சில வருடங்களுக்கு முன்பு தமிழகத்தில் பிளாஸ்டிக் உபயோகிப்பதை தமிழக அரசாங்கம் தடை செய்தது. இதனால் எந்த கடையிலும் பிளாஸ்டிக்கை பயன்படுத்துவதில்லை. ஆனாலும் சிறு இடங்களில் பிளாஸ்டிக்கின் பயன்பாடு இருந்துகொண்டேதான் இருக்கிறது. அதைப் பெரிதும் யாரும் கண்டு கொள்வதில்லை. தற்போது தமிழக முதல்வர் முக ஸ்டாலின் இதற்கான ஒரு தீர்வை அமைத்துள்ளார். மீண்டும் மஞ்சப்பையை பயன்பாட்டிற்கு அறிமுகப்படுத்தியுள்ளார். விழிப்புணர்வு இயக்கத்துடன் மீண்டும் மஞ்சப்பை என்ற பெயரில் மஞ்சப்பையை முக ஸ்டாலின் அறிமுகப்படுத்தியுள்ளார். இன்று சென்னையில் கலைவாணர் … Read more

CM Dashboard பற்றி உங்களுக்கு தெரியுமா..!

did-you-know-about-cm-dashboard

*CM Dashboard* ஜனநாயக நாடான இந்தியாவில் பல மாநிலங்கள் உள்ளன. ஒவ்வொரு மாநிலங்களிலும் ஓட்டின் மூலமாக வெற்றி பெற்ற ஒரு கட்சியின் தலைவர் மாநிலங்களை ஆள அவருக்கு முதலமைச்சர் என்னும் பட்டத்தை கொடுத்து அமர்த்துவார்கள். ஆங்கிலத்தில் Chief Minister CM என்று அழைக்கப்படுவார். தற்போது தமிழகத்தில் திமுக கட்சி ஆட்சியை பிடித்துள்ளது. இதனால் அக்கட்சியின் தலைவரான முக ஸ்டாலின் முதலமைச்சராக பதவி ஏற்றுள்ளார். தற்போது தமிழகத்திற்கு முதலமைச்சர் முக ஸ்டாலின். முக ஸ்டாலின் தற்போது தமிழகத்திற்கு பல … Read more