இப்போதைக்கு தங்கம் வாங்காதீங்க ஏன்..!

இப்போதைக்கு தங்கம் வாங்காதீங்க ஏன்..!

*தங்கம் வாங்காதீங்க* இந்தியாவில் தங்கத்திற்கு எப்போதும் பெரிய டிமாண்ட் உள்ளது. சுமார் ஆறு வருடத்தில் இல்லாத மோசமான நிலையை இந்த ஆண்டு தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. இதனால் தங்கத்தில் முதலீடு செய்ய இருந்தோர் மாற்று முதலீட்டுத் திட்டத்திற்குச் செல்ல முடிவு செய்து வருகின்றனர். இந்தியாவில் நடுத்தர மக்கள் பல கோடி பேர் தங்கத்தை தான் மிகப்பெரிய முதலீடாக கருதி வருகின்றனர். இந்த நிலையில் தங்கம் விலையில் ஏற்பட்டுள்ள 6 வருட சரிவு மக்கள் மத்தியில் பெரும் பாதிப்பை … Read more