Googleல் இருக்கும் சூப்பர் டிரிக்ஸ் தெரியுமா..?

Googleல் இருக்கும் சூப்பர் டிரிக்ஸ் தெரியுமா..

*Google டிரிக்* Google நிறுவனம் ஒரு மிகப் பெரியது என்று எல்லோருக்கும் தெரியும். என்ன கேட்டாலும் இதைப்பற்றிக் கேட்டாலும் Google நமக்கு விடை தந்து விடும். அப்படிப்பட்ட Googleல் பலருக்கு தெரியாத டிரிக்ஸ்களை பற்றிப் பார்ப்போம். நீங்கள் எங்காவது சென்று கொண்டிருக்கும் போது ஏதாவது ஒரு பொருளை பார்ப்பீர்கள் அது என்னது என்று உங்களுக்கு தெரியவில்லை அதைப் பற்றி தெரிந்து கொள்ளவேண்டும் என்றால் உங்கள் மொபைலை எடுத்து அதில் Googleலில் உள்ள Cameraவை On செய்து Search … Read more