TTF வாசன் வாங்கியா சூப்பர் பைக் பத்தி தெரியுமா..?

TTF வாசன் வாங்கியா சூப்பர் பைக் பத்தி தெரியுமா..

*TTF வாசன்* TTF வாசன் ஒரு யூடியூப் Vlogger. இவருக்கு ரசிகர்கள் ஏராளம். தன்னுடைய பைக்கை எடுத்துக்கொண்டு ஊர் ஊராக சுற்றி அதை வீடியோ எடுத்து தனது யூட்யூப் சேனல் பக்கத்தில் பதிவு இடுவார். ஆரம்பத்தில் இவர் தனது பைக்கை எடுத்துக்கொண்டு சின்னச்சின்ன ஊர்களுக்கு சென்று வீடியோ எடுத்து பதிவிடுவார். இவர் ஒரு தடவை ‘லடாக்‘ சென்று வந்த வீடியோ தான் இதுவரை இவ்வளவு விழும் பிரபலமாகியுள்ளது. ஆரம்பத்தில் யமஹா பைக்கை அப்டேட் செய்து பயன்படுத்தி வந்தார். … Read more