Don movie First Day Box Office Collection?
சிவகார்த்திகேயன் நடிப்பில் அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் டான். லைகா புரொடக்ஷன்ஸின் அல்லிராஜா சுபாஸ்கரனால் தயாரிக்கப்பட்டுள்ளது. சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் பேனரின் கீழ் இப்படத்தை இணைத் தயாரித்துள்ளார், பிரியங்கா அருள் மோகன், எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி மற்றும் சூரி முக்கிய வேடங்களில் தோன்றிகிறன. இப்படத்திற்க்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார், ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு முறையே கே.எம்.பாஸ்கரன் மற்றும் நாகூரன் செய்துள்ளார்கள். மேலும் இப்படத்தில் ராதா ரவி, முனிஷ்காந்த், காளி வெங்கட், பால சரவணன், சிவாங்கி கிருஷ்ணகுமார், RJ விஜய், மனோபாலா, ஆதிரா பாண்டிலட்சுமி, ராஜு ஜெயமோகன், ரஞ்சித் அய்யாசாமி, வில்பிரட் … Read more