Don Movie Tamil | டான் மூவீ தமிழ்

Don Movie Tamil | டான் மூவீ தமிழ்

*Don* நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டான், இப்படத்தை சிபிச்சக்கரவர்த்தி என்னும் இயக்குநர் இயக்கியுள்ளார். சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், அருள் மோகன், எஸ்.ஜே சூர்யா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். மேலும் இப்படத்தில் சமுத்திரக்கனி, சூரி, பால சரவணன், சிவாங்கி கிருஷ்ணகுமார், ஆர்ஜே விஜய், முனிஷ்காந்த், காளி வெங்கட், ராஜு ஜெயமோகன், ரஞ்சித் அய்யாசாமி, வில்பிரட் ரியான், ஷாரிக் ஹாசன், … Read more