இந்த iphone மட்டும் யாரும் வாங்காதீங்க..?

இந்த iphone மட்டும் யாரும் வாங்காதீங்க..

*iphone* பொதுவாக iphone என்பது மொபைல் உலகில் நம்பர் 1 என்று கூறலாம். iphone என்றாலே பேரிய விலை மதிப்பு உள்ளதாக தான் இருக்கும். iphone securityகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. சில வருடங்களுக்கு முன் iphone13 series வரப்போகிறது என்று கூறப்பட்டது. சமீபத்தில் இந்த iphone13 series வெளியானது. இது வெளியாவதற்க்கு முன் இதற்கான எதிர்பார்ப்பு பெருமளவு இருந்தது. iphone 13 seriesஇல் Portlessஆன iphone, Type C, Indisplay Fingerprint Sensor வரப்போகிறது, Punch-hole Camera … Read more