எங்க கிட்ட மோதாதிங்க வேற மாறி ஆகிரும் தல ரசிகர்கள்..!

எங்க கிட்ட மோதாதிங்க வேற மாறி ஆகிரும் தல ரசிகர்கள்..!

*தல ரசிகர்கள்* வரும் 2022ஆம் ஆண்டு பொங்கல் அன்று மிக பெரிய எதிர்பார்ப்புடன் வெளியாகவுள்ளது வலிமை திரைப்படம். நடிகர் அஜித் குமார் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்திற்காக அஜித் ரசிகர்கள் சுமார் இரண்டு வருடங்களாக காத்திருக்கின்றனர். தற்போது வலிமை திரைப்படத்தின் புரோமோஷன் பணிகள் தீவிரமாக நடந்து கொண்டு வருகிறது. சமீபத்தில் படத்தின் Glimpse மற்றும் மூன்று பாடல்கள் வெளியாகியுள்ளன. படம் வெளியாவதற்கு இன்னும் 20 நாட்களே உள்ள நிலையில் ரசிகர்கள் இப்படத்தின் ட்ரைலரை வெளியிட … Read more