என்னது Elon Muskயிடம் சொந்தமா பள்ளிக்கூடம் இருக்கா..?

என்னது Elon Muskயிடம் சொந்தமா பள்ளிக்கூடம் இருக்கா..

*Elon Muskயிடம் சொந்தமா பள்ளிக்கூடம்* உலகின் நம்பர் 1 பணக்காரராக வலம் வருபவர் எலான் மஸ்க். எலான் மஸ்க் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் போன்ற நிறுவனத்தின் தலைவர் ஆவார். இவரை இந்த கால இளைஞர்கள் ஒரு ரோல் மாடலாக பார்த்து வருகின்றனர். இந்த காலத்தில் கல்வி முறையைப் பற்றி பலருக்கு பலவித கருத்துக்கள் உள்ளது. அதேபோல் எலான் மஸ்கிற்கும் கல்வி முறையை பற்றி கருத்து உள்ளது. அவருக்கு இந்த கல்வி முறை பிடிக்கவில்லை இதனால் எலான் … Read more