அஷ்வின் வாழ்க்கையில் நடக்கும் சோகம்?

அஷ்வின் வாழ்க்கையில் நடக்கும் சோகம்

*அஷ்வின்* “குக் வித் கோமாளி” சீசன் 2 மூலம் புகழ் பெற்றவர் அஸ்வின் குமார். சில நாட்களுக்கு முன்பு அவர் நடித்து வெளியாக உள்ள “என்ன சொல்ல போகிறாய்” திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் அஸ்வின் குமார் பேசியது சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது. அவர் அப்படி பேசியதால் பலரும் அவரை விமர்சித்து திட்டியும் சமூக வலைத்தளங்களில் ட்ரண்ட் செய்து வருகின்றனர். இதனால் இவர் தமிழ் சினிமாவில் நீடிப்பாரா என்பதே சந்தேகம் ஆகிவிட்டது. அஸ்வின் குமார் நிறைய மியூசிக் ஆல்பங்கள், … Read more