எதற்கும் துணிந்தவன் – Official Trailer

எதற்கும் துணிந்தவன் - Official Trailer

*எதற்கும் துணிந்தவன்* நடிப்பின் நாயகன் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் எதற்கும் துணிந்தவன், இப்படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்கியுள்ளார் சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. மேலும் இப்படத்தில் பிரியங்கா மோகன், வினே ராய், சத்யராஜ், ராஜ்கிரண், சரண்யா பொன்வண்ணன், சூரி, வேல ராமமூர்த்தி, சிபி புவன சந்திரன், தேவதர்ஷினி, எம்எஸ் பாஸ்கர், ஜெயப்பிரகாஷ், சுப்பு பஞ்சு, சரன் சக்தி, ரெடின் கிங்ஸ்லி, டைகர் தங்கதுரை, புகழ், மதுசுதன் ராவ் ஆகியோர் துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு … Read more