உலகத்தில் அதிகமாக டவுன்லோட் செய்யப்பட்ட ஆப் எது தெரியுமா?

do-you-know-which-is-the-most-downloaded-app-in-the-world

*அதிகமாக டவுன்லோட் செய்யப்பட்ட ஆப்* இன்றைய காலகட்டத்தில் நம் மொபைல் போனில் ஏகப்பட்ட ஆப்கள் உள்ளன. அது அனைத்துமே நமக்கு தேவையான ஒன்றாக உள்ளது. ஆனால் அதில் எந்த ஆப்ஸ்கள் அதிகமாக பலரால் டவுன்லோட் செய்யப்பட்டுள்ளது என்று உங்களுக்கு தெரியுமா? நீங்கள் நினைக்கலாம் எல்லோரும் நிறையாக பயன்படுத்துவது யூட்யூப், Gmail, இன்ஸ்டாகிராம் என்று. ஆனால் இதில் எதுவும் இல்லை… உலகத்திலேயே அதிகமாக டவுன்லோட் செய்யப்பட்ட ஆப்ஸ்கள் மூன்று உள்ளன. அந்த வரிசையில் மூன்றாவதாக உள்ளது : வாட்ஸ்அப் … Read more