ஒரு பெயரை மாற்றியது குத்தமா? 446 கோடி போச்சு!

ஒரு பெயரை மாற்றியது குத்தமா 446 கோடி போச்சு!

*பெயரை மாற்றியது குத்தமா* ஃபேஸ்புக் நிறுவனம் சமீபத்தில் அவர்களுடைய பெயரை Meta என்று மாற்றியதால் ஃபேஸ்புக் நிறுவனத்திற்கும் மற்றும் மற்றவர்களுக்கும் நிறைய பிரச்சனைகள் வந்துள்ளது. முதலில் இந்த பெயர் Meta ஒரு வங்கிக்கு Trademarkகாக இருந்துள்ளது. ஃபேஸ்புக் நிறுவனம் இந்த Trademark ஐ சுமார் 60 மில்லியன் டாலர்களுக்கு வாங்கியுள்ளனர் இந்திய மதிப்பின்படி 446 கோடி ரூபாய். Meta என்கிற User Name ஃபேஸ்புக்கிற்கு Twitterல் கிடைத்துவிட்டது ஆனால் அவர்களுடைய Own Platformஆன இன்ஸ்டாகிராமில் கிடைக்கவில்லை. Bike … Read more

மனைவி போட்டோவை பேஸ்புக்கில் ஷேர் செய்பவர்கள் கவனத்திற்கு…?

for-the-attention-of-those-who-share-wife-photo-on-facebook

*போட்டோவை பேஸ்புக்கில் ஷேர் செய்பவர்கள் கவனத்திற்கு* சமூக வலைதளங்களில் பெண்கள் அவங்களுடைய போட்டோவை பதி விடாதீர்கள் என்றும் யாரும் ஆபாச இணையதளத்தை பார்க்க வேண்டாம் என்றும் சைபர் கிரைமும் அரசாங்கமும் சொன்னாலும் நம்மில் பாதிப்பேர் அதைக் கேட்பதே இல்லை இதனால் என்ன பிரச்சனை வரப்போகிறது என்று அசால்டாக உள்ளார்கள். ஆனால் தற்போது இந்த விஷயத்தால் கரூரில் ஒரு குடும்பமே சின்னாபின்னம் ஆகி இருக்கிறது. அந்த குடும்பம் யார்? யார் இப்படி செய்தது? அவர்களிடமிருந்து நாம் எப்படி தப்பித்துக் … Read more