கர்நாடகாவில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு..!

கர்நாடகாவில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு..!

*இரவு நேர ஊரடங்கு* ஒமிக்ரான் கொரோனா வைரஸ் இன் மாறுபாடு உலகளவில் மக்களிடையே பெரும் அச்சத்தை கிளப்பியுள்ளது. ஏனென்றால் ஒமிக்ரான் மிக வேகமாக பரவக்கூடிய மாறுபாடு என்று கூறிவருகின்றனர். தற்போது இந்தியாவிலும் ஒமிக்ரான் அதிகமாக பரவி வருகிறது. கர்நாடகா மாநிலத்தில் வரும் டிசம்பர் 28ஆம் தேதி முதல் ஜனவரி 5ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. கொரானா வைரஸின் மாறுபாட்டான ஒமிக்ரான் அச்சுறுத்தலின் எதிரொலியாக கர்நாடகா மாநிலத்தின் முதல்வர் பசவராஜ் பொம்மை … Read more