உணவை விமர்சனம் செய்வது எப்போது தொடங்கியது தெரியுமா..?

do-you-know-when-food-criticism-started

*எப்போது தொடங்கியது* உணவை விரும்பி உண்ணும் உயிரினங்களில் மனித இனமே முதன்மையானவை. நாம் புதுமையான உணவுகளை உண்ண வேண்டும் என்று விரும்புவோம் ஆனால் அப்படி உண்ண முடியாத நிலையிலும் தேடித்தேடி புதுமையான உணவுகளை உண்டு அதனை ஒரு பதிவாக பதிவு போரின் வீடியோக்களை நாம் அதிகம் காண்போம். அதுபோல சமையல் நிகழ்ச்சிகளை எடுத்துக்கொண்டால் குக்கு வித் கோமாளி, மாஸ்டர் செப் போன்ற நிகழ்ச்சிகள் உணவின் சுவையை கருத்துக் கூறுவது போலவே அமைந்திருக்கும். இதேபோல் யுடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் … Read more