கலாட்டா தமிழ் யூடியூப் சேனலின் ஒரு நாள் வருமானம்?

கலாட்டா தமிழ் யூடியூப் சேனலின் ஒரு நாள் வருமானம்

*கலாட்டா தமிழ்* தமிழ்நாட்டின் மிகப்பெரிய சேனல்களிள் ஒன்று இந்த கலாட்டா தமிழ் யூடியூப் சேனல். இவர்கள் யூடியூப் சேனலில் பலவிதமான கண்டெண்ட்களை பகிர்வார்கள். முக்கியமாக இவர்கள் அதிகம் சினிமா பற்றிய செய்திகளை கண்டெண்ட்களாக உருவாக்குவார்கள். கலாட்டா தமிழ் யூடியூப் சேனலுக்கு சுமார் 5.05 மில்லியன் subscribers உள்ளன. தமிழ் யூடியூப் சேனல்கள் ஒரு சிலது மட்டுமே ஐந்து மில்லியனுக்கும் மேல் Subscribersகளை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. பொதுவாக யூட்யூபர்கள் எவ்வளவு சம்பாதிக்கிறார்கள் யூடியூப் சேனல் மூலம் அவர்களுக்கு … Read more