Google வழங்கும் சிறந்த இலவச பயிற்சி.. google careers !!

google careers :- கூகுள் நிறுவனம் பல்வேறு விதத்தில் மக்களுக்கு உதவி செய்யும் வகையில் பல்வேறு அம்சங்களை இலவசமாக வழங்கி வருகிறது என்றுதான் நான் கூறியாக வேண்டும். அந்த வகையில் கூகுள் நிறுவனம் சில மதங்களுக்கு முன்பதாக ஒரு புதிய அம்சத்தை தொடங்கியுள்ளது அதாவது சிறந்த ஆன்லைன் வகுப்புகளை பொதுமக்களுக்கு இலவசமாக பயிற்சியாக அளித்து வருகிறது. இப்போது நாம் இந்த பதிவில் அதைப் பற்றி தான் முழுவதுமாக பார்க்க இருக்கிறோம் மேலும் அதைப் பற்றி பார்த்ததன் பிறகு … Read more