அமேசான் பார்சல் பிரித்த பிறகு அதிர்ச்சியில் Gp muthu

அமேசான் பார்சல் பிரித்த பிறகு அதிர்ச்சியில் Gp muthu

*Gp Muthu* டிக் டாக் மூலம் பிரபலமடைந்தவர் தான் ஜிபி முத்து. இவர் தற்போது ரசிகர்கள் மனதில் பெரும் ஆதரவைப் பெற்று வருகிறார். இவரது வெகுளித்தனமான பேச்சும் அப்பாவியான குணமும் இவரை மிகவும் ரசிக்க செய்தது. சமீபத்தில் ஜிபி முத்து ஒரு யூடியூப் சேனல் ஆரம்பித்தார். ரசிகர்கள் தனக்கு அனுப்பும் பார்சல்களை பிரித்துப் பார்த்து அதை வீடியோ பதிவு செய்து தங்களுடைய யூடியூப் சேனல் பதிவு செய்தார். இந்த செயல் மிகவும் வரவேற்கப்பட்டு பல பேரால் பார்க்கப்பட்டு … Read more