Game of Thrones Prequel ஐ ரத்து செய்தது HBO..!

hbo-cancels-game-of-thrones-prequel

*Game of Thrones* Game of thrones இன் Prequel ஆன Pilot எபிசோட் $30 டாலர்கள் செலவழித்த பிறகு HBO அதை ரத்து செய்தது. WarnerMediaவின் முன்னாள் தலைவர் பாப் க்ரீன்ப்ளாட் Game of Thrones தொடரில் என்ன நடந்தது என்று வெளிப்படுத்தினார்…. அவர் கூறியது “நான் அங்கு சென்றபோது தயாரிப்பில் இருந்த Game of Thrones Prequel Pilot எபிசோடிற்க்கு $30 மில்லியனுக்கு மேல் செலவழித்து உள்ளனர். அந்தப் Pilot எபிசோடின் சிறு காட்சிகளை … Read more