இவருக்கு எத்தனை கோடி சொத்து மதிப்பு தெரியுமா..

இவருக்கு எத்தனை கோடி சொத்து மதிப்பு தெரியுமா..

*சொத்து மதிப்பு* தமிழ் சினிமாவில் வாலி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகியவர் எஸ் ஜே சூர்யா. அதனைத் தொடர்ந்து குஷி, நியூ, அன்பே ஆருயிரே படங்களை இயக்கியுள்ளார். நியூ படத்தில் நடிகராகவும் அறிமுகமானார். அன்பே ஆருயிரே திரைப்படத்திற்குப் பிறகு சில ஆண்டுகள் கழித்து இசை படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார். அதன் பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான இறைவி திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் தனது நடிப்பால் கவர்ந்தார். அதன் பிறகு இவரது … Read more