உலகத்திலேயே அதிக வசூல் செய்த திரைப்படம் எது?

உலகத்திலேயே அதிக வசூல் செய்த திரைப்படம் எது

*அதிக வசூல்* உலகத்திலேயே சிறந்த பொழுதுபோக்கு என்றால் அது திரைப்படம் தான். உலகத்தில் பல மொழிகளில் பலகோடி திரைப்படங்கள். திரைப்படங்கள் பொழுதுபோக்கு மட்டும் இல்லாமல் சில பாடங்களையும் கதைகள் மூலம் கற்றுக் கொடுக்கும். இன்றைய காலகட்டத்தில் திரைப்படங்களுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளன. பலவித மக்கள் அனைத்து மொழி படங்களையும் பார்த்து ரசிக்கின்றனர். தற்போது நாம் உலகத்திலேயே இதுவரை அதிகமாக வசூலிக்கப்பட்ட மூன்று திரைப்படங்களைப் பற்றி இதில் பார்ப்போம்: டைட்டானிக்(Titanic) 1997ல் உலகம் முழுவதும் இப்படம் வெளியானது. இந்த … Read more