ஊரடங்கு கட்டுப்பாடு தமிழகத்தில் எப்படி இருக்கும்

ஊரடங்கு கட்டுப்பாடு தமிழகத்தில் எப்படி இருக்கும்

*ஊரடங்கு கட்டுப்பாடு* தமிழ்நாட்டில் கொரோனா தொற்று மின்னல் வேகத்தில் அதிகரித்து வரும் சூழலில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் மேலும் கடுமையாக்கப்படுமா என்பது குறித்து அரசின் முக்கிய முடிவுகள் இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இரவு நேர ஊரடங்கு, வெள்ளி சனி ஞாயிறு வழிபாட்டுத்தலங்களுக்கு தடை, ஞாயிறு முழு ஊரடங்கு என பல்வேறு கட்டுப்பாடுகள் ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் … Read more