DON திரைப்படத்தின் மொத்த பட்ஜெட் எவ்வளவு

DON திரைப்படத்தின் மொத்த பட்ஜெட் எவ்வளவு

*DON பட்ஜெட்* நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டான், இப்படத்தை சிபிச்சக்கரவர்த்தி என்னும் இயக்குநர் இயக்கியுள்ளார். சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், அருள் மோகன், எஸ்.ஜே சூர்யா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். சிவகார்த்திகேயனின் டான் திரைப்படம் வரும் மார்ச் மாதம் 25ஆம் தேதி திரையரங்குகளில் உலகமெங்கும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கே எம் பாஸ்கரன் ஒளிப்பதிவு இயக்குநராகவும், நாகூரான் ராமச்சந்திரன் … Read more