நடிகர் அஜித்தை வைத்து பாகுபலி மாதிரி 5 படம் எடுப்பேன்

நடிகர் அஜித்தை வைத்து பாகுபலி மாதிரி 5 படம் எடுப்பேன்

இரண்டு வருடங்களாக பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அஜித்குமாரின் திரைப்படம் வலிமை பிப்ரவரி 24ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. வலிமை திரைப்படம் அனைத்து இடத்திலும் நல்ல வரவேற்பினை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது, வெறும் மூன்றே நாட்களில் ரூபாய் 100 கோடி வசூலை இப்படம் பெற்றுள்ளது, இப்படி மூன்று நாட்களில் 100 கோடி பெறுவது தமிழ் படங்களில் இதுவே முதல் முறை. மேலும் இப்படம் 200 கோடிக்கு மேல் வசூல் பெரும் என்ற எதிர்பார்ப்பு தயாரிப்பாளர்களிடமிருந்து கிடைத்துள்ளது, … Read more