வலிமை படத்தை OTT ரிலீஸ் செய்தால் பல கோடி தருகிறோம்

வலிமை படத்தை OTT ரிலீஸ் செய்தால் பல கோடி தருகிறோம்

*வலிமை* அஜித் குமார் நடிப்பில் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் வெளியாக உள்ள திரைப்படம் தான் வலிமை. அஜித்குமார், கார்த்திகேயா, ஹேமா குரேஷி போன்ற பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். போனி கபூர் இப்படத்தை தயாரித்துள்ளார். கடந்த இரண்டு வருடங்களாக இந்தப் படத்தை அஜித் ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். இறுதியாக இப்படம் ஜனவரி 13-ஆம் தேதி பொங்கலை முன்னிட்டு வெளியிடுவதாக படக்குழு அறிவித்தனர். தற்போது கொரோனாவின் மூன்றாவது அலை இந்திய முழுவதும் வெகு வேகமாக பரவி வருகிறது இதனால் தமிழ்நாடு … Read more