Iphone யாரும் வாங்க வேண்டாம்..!

Iphone யாரும் வாங்க வேண்டாம்..!

*iphone* மொபைல்களில் சிறந்தது iPhone நான் என்பது பொதுவான ஒன்று. அதில் ஆண்ட்ராய்டு மொபைல்களை விட அதிகமான செக்யூரிட்டி உள்ளது. அதுமட்டுமல்லாமல் iphoneஇன் கேமராவுடைய Lens தனித்துவம் வாய்ந்தது. iPhoneயை பலரும் விரும்புவர். ஆனால் அது எல்லோராலும் வாங்க முடியுமா என்பது கேள்விக்குறிதான் ஏனென்றால் அதன் விலை நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு பொருளாதார ரீதியாக அதிகமாக இருக்கும். பணக்காரர்கள், பெரிய பெரிய பிரபலங்கள் iphone பயன்படுத்துவது வழக்கம். தற்போது EMI என்ன முறை உள்ளதால் அனைவருமே iPhone … Read more