Irfan’s View சேனலை முடக்கியதற்கு காரணம் என்ன?

Irfan's View சேனலை முடக்கியதற்கு காரணம் என்ன?

பிரபல யூட்யூப் Food Vlogger இர்பான் உடைய சேனல் Irfan’s View தற்போது யூட்யூப் நிறுவனத்தால் முடக்கப்பட்டுள்ளது, இச்சம்பவம் இன்று மாலை அளவில் நடைபெற்றுள்ளது, இதனை அறிந்த இர்பான் மற்றும் அவருடைய ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர். யூடியூப் நிறுவனம் ஒரு கம்யூனிட்டி ஆக செயல்பட்டு வருகிறது அவர்களுக்கான சில கட்டுப்பாடுகள் விதிமுறைகள் இருக்கின்றன, இந்த கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகளை யூடியூப் தளத்தை உபயோகிக்கும் அனைத்து நபர்களுக்கும் பொருந்தும். அந்தக் கட்டுப்பாடுகளை மீறினால் யூடியூப் நிறுவனம் தங்களுடைய … Read more

Irfan’s views யூடியூப் மொத்த வருமானம் இவ்வளோவா..?

Irfan's views யூடியூப் மொத்த வருமானம் இவ்வளோவா..

*Irfan’s views* தமிழ் யூடியூப் Food Vloggerகளின் ஒருவர் Irfan. தமிழில் முதன் முதலில் யூடியூப் Food Vlog செய்த நபர் என்று இவரைக் கூறலாம். இவர் வீடியோக்களில் செய்யும் குறும்புத்தனங்கள் பார்வையாளர்கள் ரசிக்கும் படி இருக்கும். Irfan’s View சேனலுக்கு சுமார் 2.87 Million Subscribers உள்ளன. தற்போது Irfan, Food Vlogging மட்டுமல்லாமல் நடிகர்களுடன் நேர்காணல் மற்றும் சில பயண Vlog செய்தும் தனது சேனலில் பதிவிடுகிறார். பொதுவாக யூட்யூபர்கள் எவ்வளவு சம்பாதிக்கிறார்கள் யூடியூப் … Read more