இன்று முதல் இவைக்கு தடையா..?

இன்று முதல் இவைக்கு தடையா..

*தடை* ஜனவரி 6ஆம் தேதி(இன்று) முதல் இது இயங்கும்? எது இயங்காது? என்று அரசாங்கம் கூறியதைப் பற்றி பார்ப்போம். இரவு நேர ஊரடங்கு – இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை என்று கூறியுள்ளது. இதில் எது இயங்காது என்று பார்த்தால் வணிக வளாகங்கள், வணிக நிறுவனங்கள், கடைகள் மற்றும் உணவகங்கள் இயங்காது. எது இயங்கும் என்று பார்த்தாள் பேருந்து சேவைகள், பால், செய்தித்தாள், ஏடிஎம், மருந்தகம், பெட்ரோல் பங்குகள், சரக்கு வாகனங்கள், … Read more